Make your own free website on Tripod.com

Tamilputhakakayam-Dhagam

Tamilputhakalayam-Dhagam _Akilan Books_Tamil

(காப்புரிமை அறிவிப்பு 2012: ) எமது அனைத்து புத்தகங்களும் காப்புரிமை சட்டத்திற்கு உட்பட்டவை , எனவே புத்தகங்களை எமது ஒப்புதல் இன்றி எந்த வடிவிலும்,பிரதி எடுப்பது சட்டத்திற்கு புறம்பானது.  தமிழ்ப்புத்தகாலயம் - தாகம்.

Copy right warning 2012 : No part of any of our books may be reproduced or transmitted in any form or by any means electronic or mechanical including photocopying or recording or by any information storage and retrieval system without prior permission in writing from Tamilputhakalayam,Chennai-17.

மின் அஞ்சல் :

Email : tamilputhakalayam@gmail.com

                      dhagambook@gmail.com
                                 tamilputhakalayam@gmail.com


தொலைபேசி எண்: 044-28340495
                                      044-28344528

புதியது!

ஊழல் - பணவீக்கம் -தீவிரவாதம்

oozhal-3d.jpg
Rs.120/-

ஊழல், அதன் விளைவாய் உருவாகும் பணவீக்கம், தீவிரவாதம் பற்றிய அடிப்படைகளை,உண்மைகளை,கருத்துக்களைப் 

பற்றி எளிமையாய் அதே சமயம் ஆழமாய்ப் பேசுகிறது இப்புத்தகம்.சிக்கல்களைப் பற்றி வெறுமே பட்டியலிடாமல், அதற்கான தீர்வுகளையும் ஆராய்கிறது இந்நூல்.

காலத்தை வென்ற எமது பதிப்பகத்தின் இலக்கிய படைப்புகள் சில...

volga-3d.jpg

வால்காவிலிருந்து கங்கை வரை 
ஆசிரியர் : ராகுல்ஜி
 விலை = ரூ 350 /- 
வால்காவிலிருந்து கங்கை வரை – ராகுல சாங்கிருத்தியாயன் , தமிழ்ப்புத்தகாலயத்தின் பெருமை மிகு வெளியீடு , தமிழாக்கம்   எமது நிறுவனர் க.ண.முத்தையா.தமிழ் மக்களின் அறிவுச் சொத்து …
  • கி.மு . 600 முதல் 20 ஆம்   நூற்றாண்டு வரையிலான மனித சமுதாயத்தின் தோற்றம்,வளர்ச்சி,நாகரீகம் – 20 கதைகளாக.
  • 36 மொழிகள் தெரிந்து 150 புத்தகங்கள் படைத்த பேராசிரியர் ராகுல்ஜியின் மிக முக்கிய படைப்பிது.      
  • தமிழகத்தில் சிந்தனைப் புரட்சிக்கு வித்திட்ட அறிவார்ந்த நூலிது.
  • இ.தே.ரா (INA )வில் பணியாற்றிய சமூகப்பொறுப்பு மிக்க கண.முத்தையா, தாமே சுவையான நடையில் மொழிபெயர்த்துப் பதிப்பித்த நூலிது.
  • இவைகள் வெறும் கதைகள் அல்ல, சமுதாய வளர்ச்சி,கால மாற்றங்கள் என  கதை வடிவிலான சரித்திர உண்மைகள். 

vengai-3d.jpg

வேங்கையின் மைந்தன்
ஆசிரியர் :அகிலன்
விலை = ரூ375/-

4_chithirapaavai_250.jpg

சித்திரப்பாவை
ஆசிரியர்: அகிலன் 
விலை=ரூ.350 /-

82.jpg

பேசாமல் பேசுவோம் 

ஆசிரியர்:க.அபிராமி 
விலை=ரூ.75 /-

edirmarai_75.jpg

எதிர்மறை மனிதர்களை எதிர்கொள்வது எப்படி?
ஆசிரியர்:க.அபிராமி 
விலை=ரூ.75 /-

entry.jpg


(காப்புரிமை அறிவிப்பு 2012: ) எமது அனைத்து புத்தகங்களும் காப்புரிமை சட்டத்திற்கு உட்பட்டவை , எனவே புத்தகங்களை எமது ஒப்புதல் இன்றி எந்த வடிவிலும்,பிரதி எடுப்பது சட்டத்திற்கு புறம்பானது.  தமிழ்ப்புத்தகாலயம் - தாகம்.

044-28340495

FIND US @ GOOGLE MAP

downadrs.jpg

  

WEB PAGE DESIGNED BY: 
STUDIO DUO
studioduomail@gmail.com