tpmwordpressheader.jpg

how to buy books

நூல்களைப் பெறும் வழிமுறைகள்


044-28340495  
 

bagshop.jpg


1. மணியார்டர் மூலம்

தேவைப்படும் புத்தகங்களின் மொத்த விலையுடன் பதிவுத் தபால் கட்டணம் சேர்த்து அனுப்பவும் அல்லது எங்களுக்கு email <tamilputhakalayam@gmail.com>   / 
 phone 044-28340495
செய்தால் எவ்வளவு தொகை அனுப்ப வேண்டும் என்பதைத் தெரியப்படுத்துகிறோம். 

நூல்களின் பெயர்களையும் -எண்ணிக்கையையும் தெளிவாகக் குறிப்பிடுங்கள். மணியார்டரில் For Communication பகுதியில் உங்கள் முழு விலாசத்தையும் நூல்களின் பெயரையும் தெளிவாக மறக்காமல் எழுதுங்கள். 
  • மேலும் உங்கள் வங்கி மூலமும் (இன்டர்நெட் பாங்கிங்) பணம் அனுப்பி புத்தகங்களைப் பெறலாம். 
2. வி.பி.பி. வசதி இல்லை 

3. Bank Draft (DD) மூலம்
TAMILPUTHKALAYAM   என்ற பெயருக்கு சென்னையில் மாற்றத் தக்கதாக A/C Payee(Crossed) டிராஃப்ட் எடுத்து அதனுடன் உங்களுக்குத் தேவையான நூல்களின் பெயரையும் உங்கள் முழு முகவரியையும் தெரியப் படுத்துங்கள்.
புத்தகங்கள் அனுப்பும் செலவு தனி.
 விபரங்களுக்கு இ-மெயில் அனுப்பி தகவல் பெறலாம்.
 
4 . மேலும் நேரில்- உங்கள் ஊர் அருகில் உள்ள எமது விற்பனையாளர்களிடமும்  எங்களது பதிப்பக  நூல்களை பெறலாம்.
அவர்களின் முகவரி,தொடர்பு விபரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. 


(காப்புரிமை அறிவிப்பு 2020: ) எமது அனைத்து புத்தகங்களும் காப்புரிமை சட்டத்திற்கு உட்பட்டவை , எனவே புத்தகங்களை எமது ஒப்புதல் இன்றி எந்த வடிவிலும்,பிரதி எடுப்பது சட்டத்திற்கு புறம்பானது.  தமிழ்ப்புத்தகாலயம் - தாகம்.

044-28340495

FIND US @ GOOGLE MAP

downadrs.jpg

  

WEB PAGE DESIGNED BY: 
STUDIO DUO
studioduomail@gmail.com