(காப்புரிமை
அறிவிப்பு 2020: ) எமது அனைத்து
புத்தகங்களும் காப்புரிமை
சட்டத்திற்கு உட்பட்டவை ,
எனவே புத்தகங்களை எமது
ஒப்புதல் இன்றி எந்த
வடிவிலும்,பிரதி எடுப்பது
சட்டத்திற்கு புறம்பானது.
தமிழ்ப்புத்தகாலயம்
- தாகம்.
வாழ்வியல்
புத்தகங்கள்
 |
 |
எதிர்மறை மனிதர்களை
எதிர்கொள்வது எப்படி?
|
|
வாழ்வில் சந்திக்க
நேரிடும் எதிர்மறையான
எண்ணங்களையும், மனிதர்களையும் எப்படி அணுகுவது என்பதை
ஆராயும் வித்தியாசமான புத்தகம். உங்களிடம்
இப்படிக் கூறப்படுகிறதா?
கேட்கப்படுகிறதா? ' உன்னால்
எதுவும் முடியாது. நீ என்ன பெரிதாய்ச்
சாதித்துவிட்டாய் ? இத் தோல்வியிலிருந்து
நீ மீளவே முடியாது ... நீ
செய்வது செய்யப்போவது
அனைத்தும் தவறுதான், உனக்கு
ஒன்றும் தெரியாது அதிகமாக சிரிக்காதே
[பின்னால் அழுவாய் இதற்கெல்லாம்
நீ ஆசைப்படலாமா? உன் எல்லைக்குள் இரு
.,உன் கனவுகள் நனவாக
வாய்ப்பே இல்லை நீ
நல்லவன் எனில் இதைச்
செய் எனக்காக இந்த
வேலையை நீ செய்யத்தான்
வேண்டும் உனக்கு சுயநலம்
அதிகம் என்னுடைய
பிரச்சனையை தீர்க்க நீ
என்ன செய்யப்போகிறாய்? எனக்கு
உதவுவது உன் கடமை நான்
செய்த தவறை மறந்து விடு;
எனக்காக இந்த ஒருமுறை
மட்டும் இச்சிறு உதவியைச்
செய். ஊர்,உலகம் என்ன
சொல்லும் ? நீ இவ்வளவு
மாறிவிடுவாய் என நான்
எதிர்பார்க்கவே இல்லை
' - ஆம் எனில் , இந்தப் புத்தகம்
உங்களுக்குத்தான்
|
|
 |
 |
 |
 |
|
|
மனசுக்குள் வரலாமா? – புத்தகத்திலிருந்து
ஒரு பகுதி
” என்னால்
தோல்விகளை ஏற்றுக்கொள்ள
முடியும் , எல்லோரும் எதாவது ஒன்றில்
தொற்றுக் கொண்டுதான்
இருப்பார்கள் ,ஆனால் அதற்காக முயற்சியே
செய்யாதிருப்பதை என்னால்
எப்போதுமே ஏற்க இயலாது“ - மைகேல்
ஜோர்டன் - தோல்வி என்பது
இயல்பானது,
- தோல்வி
ஒரு நிகழ்வு…
நிகழ்வுகள் ஒருபோதும்
அப்படியே இருந்துவிடுவதில்லை அவை மாறும்,தோல்வியும்
அப்படிதான்.அதுவும் ஒருவகை
அனுபவமே! அனுபவங்கள்
எப்போதுமே வளர்ச்சிக்கு
அவசியம். நமது வருங்கால வெற்றிக்கு
அடிப்படை தோல்வி என்ற
அனுபவங்களே!
|
|
 |
 |
 |
 |
|

|
புத்தகத்திலிருந்து
ஒரு குறிப்பு… இத்தனை ஆண்டு
கால மனித சமுதாய வளர்ச்சியில்
முன்னேற்றம் என்பது தெளிவாக
எண்ணங்களை வெளிபடுதுவதன்
மூலம் தான் சாத்தியமாகின்றது.
எப்படி முழுமையாக தெளிவான
எண்ணங்களை வெளிப்படுத்துவது?.நவீன
தகவல் தொழில்நுட்ட்பதை நாம
முழுமையாக பயன்படுத்துவதன்
மூலம் தான் இத்தகு வெற்றிகரமான
தகவல் பரிமாற்றத்தைச்
செயல்படுத்த முடியும்.
|
|
 |
 |
 |
 |
தேர்வில்
வெற்றிபெற எப்படிப் படிக்கலாம்?
|
|
தேர்வை எதிர்கொள்ளும்
முறைகள். தினசரி படிக்கும்
முறைகள். தேர்வுக்கு
தயாராகும் பயிற்சிகள்
|
|
 |
 |
 |
 |
|
|
இந்திய மாணவர்களுக்கான
நேர மேலாண்மை குறிப்புகள். எப்படி நேரத்தை
சரியாக பயன்படுத்துவது? என்பதை உதாரணங்களுடன்
விளக்கும் புத்தகம்
|
|
 |
 |
 |
 |
ஐ.ஏ.எஸ் தேர்வில்
வெற்றி பெற...
|
|
தேர்வு முறை பாடத்திட்டம்
- கேள்விகள்... குடியுரிமைப்
பணிகள் இந்திய ஆட்சிப்
பணி - சில அடிப்படைகள்
, நுழைவுத் தேர்வு, விருப்பப்
பாடம், கேள்வித்தாள்கள்,தேர்வை
எதிகொள்ளும் முறைகள்,
முக்கிய பாடங்கள், போன்ற
விவரங்கள் முழுமையாக
தமிழிலும் ஆங்கிலத்திலும்
உள்ளது.
|
|
 |
 |
 |
 |
|
|
Study methods, Exam preparation methods, Psychological approach with
unique analytical style and simple language from a global view. ------------------------------------------------------------------------------------------ Exams-
teacher-parents-students, - day to day problems of students, quest for knowledge - learning process -how
to learn? note taking-techniques -things to remember when you
study study room- how
to learn tough subjects coping distractions-time
management -how to increase your memory power-flash card method - accuracy-how
to study essay how to study science subjects-how
to learn maths class room education-learn
through writing-preparing for exam organizing for exam-before exam-revision methods-face
exam fear short time exam preparation-exam
writing tips-true or false short
answers-essay answers-multiple choice -tips for top marks
|
|
 |
 |
 |
 |
|
|
மென் மொழி மற்றும்,
வன் மொழி உதவிகள், படங்களுடன் தனி
நபர் கணினி ஒரு அறிமுகம் தனி
நபர் கணினி என்பது என்ன? லேன்
அமைப்பு -வான் அமைப்பு எனக்கு
தேவையான கணினி எது? கணினியை
எதற்கு எல்லாம் பயன் படுத்தலாம்? வீட்டில்
பயன்படுத்தும் கணினிகள் சிறு
அலுவலக கணினிகள் அலுவலக கணினிகள் சுயதொழில்
கணினிகள் கணினியின்
அடிப்படைகள் கேள்விகள்
- விளக்கம் கம்ப்யூட்டர் டிப்ஸ்
|
|
 |
 |
|