Tamilputhakalayam-Dhagam _Akilan Books_Tamil
(காப்புரிமை
அறிவிப்பு 2012: ) எமது அனைத்து
புத்தகங்களும் காப்புரிமை
சட்டத்திற்கு உட்பட்டவை ,
எனவே புத்தகங்களை எமது
ஒப்புதல் இன்றி எந்த
வடிவிலும்,பிரதி எடுப்பது
சட்டத்திற்கு புறம்பானது.
தமிழ்ப்புத்தகாலயம்
- தாகம்.
Copy right warning 2012 : No part of any of our books may
be reproduced or transmitted in any form or by any means electronic or
mechanical including photocopying or recording or by any information storage
and retrieval system without prior permission in writing from Tamilputhakalayam,Chennai-17.
Email : tamilputhakalayam@gmail.com
dhagambook@gmail.com
tamilputhakalayam@gmail.com
தொலைபேசி
எண்: 044-28340495
044-28344528
 |
 |
புதியது!
ஊழல் - பணவீக்கம் -தீவிரவாதம்
|
|
ஊழல், அதன் விளைவாய்
உருவாகும் பணவீக்கம்,
தீவிரவாதம்
பற்றிய அடிப்படைகளை,உண்மைகளை,கருத்துக்களைப் பற்றி எளிமையாய்
அதே சமயம் ஆழமாய்ப் பேசுகிறது
இப்புத்தகம்.சிக்கல்களைப்
பற்றி வெறுமே பட்டியலிடாமல்,
அதற்கான தீர்வுகளையும்
ஆராய்கிறது இந்நூல்.
|
|
 |
 |
 |
 |
காலத்தை வென்ற
எமது பதிப்பகத்தின் இலக்கிய
படைப்புகள் சில...
|
வால்காவிலிருந்து
கங்கை வரை ஆசிரியர் : ராகுல்ஜி வால்காவிலிருந்து
கங்கை வரை – ராகுல
சாங்கிருத்தியாயன் ,
தமிழ்ப்புத்தகாலயத்தின்
பெருமை மிகு வெளியீடு
, தமிழாக்கம் எமது நிறுவனர்
க.ண.முத்தையா.தமிழ் மக்களின் அறிவுச்
சொத்து … - கி.மு . 600 முதல் 20 ஆம் நூற்றாண்டு
வரையிலான மனித சமுதாயத்தின்
தோற்றம்,வளர்ச்சி,நாகரீகம்
– 20 கதைகளாக.
- 36
மொழிகள் தெரிந்து 150 புத்தகங்கள்
படைத்த பேராசிரியர் ராகுல்ஜியின்
மிக முக்கிய படைப்பிது.
- தமிழகத்தில்
சிந்தனைப் புரட்சிக்கு
வித்திட்ட அறிவார்ந்த நூலிது.
- இ.தே.ரா (INA )வில்
பணியாற்றிய சமூகப்பொறுப்பு
மிக்க கண.முத்தையா, தாமே
சுவையான நடையில் மொழிபெயர்த்துப்
பதிப்பித்த நூலிது.
- இவைகள் வெறும் கதைகள்
அல்ல, சமுதாய வளர்ச்சி,கால
மாற்றங்கள் என கதை வடிவிலான
சரித்திர உண்மைகள்.
|
வேங்கையின் மைந்தன் ஆசிரியர்
:அகிலன் விலை = ரூ375/-
|

|
பேசாமல் பேசுவோம் ஆசிரியர்:க.அபிராமி விலை=ரூ.75 /-
|
எதிர்மறை
மனிதர்களை எதிர்கொள்வது
எப்படி?ஆசிரியர்:க.அபிராமி விலை=ரூ.75 /-
|
|
 |
 |
|